இல்லறவியல் » ஈகை » குறள் : 225
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
‣ஆற்றுவார் – துறவி|
ஆற்றல் – வலிமை, சக்தி |
பசியாற்றல் – பசியைப் பொறுத்துக்கொள்ளுதல்.
‣திரண்டகருத்து :
யோகிகள் பல ஆண்டு தவம் செய்து கிடைக்கும் தவ ஆற்றலை விடவும்; ஜீவகாருண்ய எண்ணத்தோடு ஒரு ஜீவனுக்கு பசியாற்ற செய்ய மிகப் பெரிய தவ ஆற்றல் கிடைக்கும்.
One comment
[…] துறவிய விட நீயே பெரிய ஆள்! […]