அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

தேவையில்லாத ஆசை

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

துறவறவியல் » துறவு»
 குறள் : 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

‣பற்று – இறுக்கமான பிடிப்பு |
இடும்பை – துன்பம்.

திரண்டக்கருத்து:

தேவையில்லாத ஆசைகளை நாம் பற்றி  இருக்கும் வரை; காரணமில்லாத துன்பங்களும் நம்மை பற்றிக் கொண்டுதான் இருக்கும்!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *