அரசியல் » இடனறிதல் » குறள் : 494
எண்ணியார் எண்ணம் இழப்பர்; இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
‣எண்ணியார் – எதிரி |துன்னியார்– அடைபவர், எய்துபவர்.
‣திரண்டகருத்து :
சரியான காலத்தையும், இடத்தையும் அறிந்து துணிந்து ஒரு செயலில் நீ ஈடுப்பட்டால்; உன்னை பற்றின மற்றவர்களின் பார்வைக்கோணம் மாறும்.
One comment
[…] அட! தைரியா செய் பா! […]