அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

இதுக்கு மட்டும் பயப்புடு

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

துறவறவியல் » அவா அறுத்தல் » குறள் : 366

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.

‣ஓருதல் – சேருதல்,கட்டுதல் |அறன் – சரியானது| அவா – ஆசை.

திரண்டகருத்து :

ஆசைப்படுவதனாலேயே எல்லா துன்பங்களும் வருவதால், அடுத்தமுறை ஆசைப்படும்போது சற்று அஞ்சுவதில் எந்த தவறில்லை!

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *