அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

மனசுக்கு சரினு பட்ட விஷியத்த

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » ஆள்வினையுடைமை » குறள் : 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

‣உடைத்து – உடையது (இருப்பது) |
அசாவாமை– அசையாத தன்மை (பின்வாங்காமை).

திரண்டகருத்து :

ஒரு செயலை செய்ய வேண்டும் என்று ஆன்மாவில் இருந்து ஒரு உணர்வு தோற்றினால், அந்த செயலை பின்வாங்காது தைரியமாக செய்ய வேண்டும்! அப்படி செய்தால் அந்த செயலின் முயற்சிக்கு உயரிய பலன் இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *