அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

தப்பு இல்ல

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » ஆள்வினையுடைமை»
 குறள் : 612

பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

‣பொறியின்மை – திறமையின்மை |
பழியன்று – குற்ற அல்ல | ஆள்வினை – முயற்சி | இன்மை – இல்லாமல் | பழி – குற்றம்.

திரண்டக்கருத்து:

‣  திறமை இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் போனால் அது குற்றமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *