அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

சமநிலை மனசு

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அமைச்சியல்» வினைத்திட்பம்»
 குறள் : 626

அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்.

‣அற்றேம் – இல்லையே |
அல்லல் – துன்பம் | பெற்றேம் – கிடைத்துவிட்டது | ஓம்புதல் – போற்றுதல் | தேற்றாதவர் – மனம் கலங்காதவர்

திரண்டக்கருத்து:

‣  மனம் சமநிலைப்பாடில் இருந்தால் எந்தவித துன்பமும் வராது!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *