அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

எப்போவேனா பத்திக்கலாம்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல்» குற்றங்கடிதல்»
 குறள் : 435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

‣காவா– காவல் செய்யாத |
எரிமுன்னர் – நெருப்பின் முன் | வைத்தூறு – வைக்கோல்.

திரண்டக்கருத்து:

பிரச்சினைகள் இல்லாத சமத்தில், தீர்க்கபடாத பிரச்சினைக்கான ஒரு தீர்வை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்; அப்படி செய்யாவிடின் எப்போது வேண்டுமானாலும் அப்பிரச்சினையால் பிரச்சினை வரலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *