அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

கண்ட கண்ட வாய்

அரசியல் |  43. அறிவுடைமை |
குறள் : 
423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
.

பொருள்:

கண்ட கண்ட வாய்_ல சொல்றது எல்லாத்தையும் கேட்டு, நிஜமா இருக்குமோனு நம்பாத!
உண்மையைக் கொண்டது எது_னு நீயே உணர்ந்து கண்டுபிடி!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *