அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

அறிவின் வேலை என்ன..?

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

துறவறவியல் » துறவு » குறள் : 422

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.

‣தீதுஒரீஇ – தீமையில்லாத |
நன்றின்பால் – நல்லவற்றின் பக்கம் |
உய்ப்பது – செலுத்தல்.

திரண்டக்கருத்து:

மனதை தேவையில்லாத கெடுதல் தரும் விஷயங்களில் செலுத்தாமல்; நல்ல விஷியங்களில் செலுத்த வேண்டியது அறிவின் (ஆன்மாவின்) வேலை ஆகும்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *