அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

இந்த கறிக்கடை பாய்

துறவறவியல் |  26. புலால் மறுத்தல் | 
குறள் : 
256

தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

பொருள்:

இந்த கறிக்கடை பாய் மட்டும் கறி விற்காம இருந்து இருந்தார்னா, நான் எப்பவோ சைவத்துக்கு மாறிட்டு இருப்பேன்_னு ஊர ஏமாத்தாத; நீ உண்மையிலேயே கறி சாப்புடுறத நிறுத்தி இருந்தா, அவர் எப்பவோ வேற பொழப்பு பாக்க போயி இருப்பாரு..!


 

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜