அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

மார்ச்சுரியில் வை

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

இல்லறவியல் » ஒப்புரவு அறிதல் »
 குறள் : 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

‣ஒத்தது – தம்மை போன்று ஒத்து உள்ளவர்கள் (பிற உயிர்கள்) |
மற்றையான் – அவ்வாறு இல்லாத மற்றவர்களை.

திரண்டக்கருத்து:

‣ நாம் அசைவற்ற சடம் அல்ல; அசைகின்ற உயிர் என்பதற்கு சாட்சியாக எது அமைகிறது என்றால்? மற்ற உயிர்கள் படும் துன்பங்களை அறிந்து கொள்ளும் அறிவாற்றல் இருப்பதால் தான்! அவ்வாறு பிற உயிர்கள் படும் கஷ்டங்களை கண்டும் காணாது இருந்தால் அது ஜடம் ஆகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *