அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

வைச்சி செய்க

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » பெரியாரைத் துணைக்கோடல் »
குறள் : 446

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செய்க்கிடந்து இல்.

‣தக்கார் – பெரியோர் |
செற்றார் – பகைவர், எதிரி |
இல் – இல்லை.

திரண்டக்கருத்து:

பெரும் குணம் கொண்டு ஒருவன் வாழ்ந்தால்; அவன் எதிரிகளும் அவனை மதிப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *