அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

ஆன்மா

Attribution of Atma

 • சிற்றணு வடிவனன்
 • அணு கோடி சூரிய பிரகாசம்
 • பல ஜீவ பிறவி அறிவின் தொகுப்பு
 • பல பிறவி அறிவின் பிரகாசம்
 • அறிவித்தாலே அறியும்; தானே அறியாது!
 • சார்ந்ததன் வண்ணமாகும்
 • சித்து (அறிவு) பொருள்
 • உயிர் = கவனம் = உணர்வு
 • லலாடஸ்தானம் இருப்பிடம் (புருவமத்தி)
 • கால்பங்கு பொன்மை, முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம்
 • விந்து வடிவம் (Light Form) 
 • சகஜமல ஆன்மா – தன்பிழையறியான், சிற்றணுவினன், தன் குற்றமறியான், அஞ்சுபவன், பகுதியறிவினன், கூறுப்பட்ட அறிவு
 • எதையும் ஒருங்கே அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை; ஒன்றில் அழுந்தி பகுதிப் பகுதியாகவே பிரித்து அறியும் அறிவு!
  (Duality Knowledge)
 • மேலும் ஆத்ம ரூபத்தை பற்றி அறிய : 👉இங்கே அழுத்தவும் 👈

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜