அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

என்ன ஆனாலும் நல்லதே செய்

இல்லறவியல் » ஒப்புரவு அறிதல் » குறள் : 220

ஒப்புரவினால் வரும் கேடுஎனில் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.

‣ஒப்புரவு – கைம்மாறு கருதாது செய்யப்படும் உதவி | கேடு – துன்பம்.

மையக்கருத்து:

பிறர்க்கு நல்லது செய்வதால், உனக்கு தீங்கே வந்தாலும் செய்! 

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *