அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

நல்லார் நட்பை

அரசியல் » பெரியாரைத் துணைக்கோடல் »
 குறள் : 450

பல்லார் பகைகொள்லின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.

‣பல்லார் – பலபேரிடம் |
பத்தடுத்த – பத்துமடங்கு (10x).

மையக்கருத்து:

நல்லோர் நட்பை இழந்து விடாதே! அது மிக கொடிய வலியைத் தரும்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *