அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

Vera LvL Valluvar 517

அரசியல் |  14.தெரிந்துவிளையாடல்  | 
குறள் : 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆராய்ந்து அதனை அவன்கண் விடல்.

பொருள்:

இதுக்கு இவன் சரிப்பட்டு வருவான்னு தெரிஞ்சா

அத அவன்கிட்டயே உட்டுடு..!


⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *