அரசியல் » அறிவுடைமை»
குறள் : 425
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.
‣தழீஇயது – சார்ந்து |
ஒட்பம் – அறிவு |
கூம்பல் – சுருங்குதல்.
திரண்டக்கருத்து:
‣உலகத்தோடு சார்ந்து போன்கின்ற கோட்பாடை பின்பற்று ஆனால் அந்த கோட்பாடு இன்பம் வந்தபோது அவ்வபோது மகிழ்ச்சியையும், அவ்வபோது கஷ்டத்தையும் அளிப்பதாக இருந்தால் அது சரியான கோட்பாடு ஆகாது!