அரசியல் » ஊக்கம் உடைமை »
குறள் : 593
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துஉடையார்.
‣ஆக்கம் – லாபம் |
அல்லாவார் – துன்பப்படாதவன் |
உடையார் – கொண்டுள்ளவர்.
திரண்டக்கருத்து:
‣ ஊக்கத்தை (மனவுறுதியை) தன் ஒருகையில் எப்போதும் வைத்திருப்பவர்; எப்போதும் துன்பப்படமாட்டார்!
2 Comments
[…] இப்படி இருக்குறவன் களங்க மாட்டான்! […]
[…] இப்படி இருக்குறவன் களங்க மாட்டான்! […]