அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

கஷ்ட நிலையில் நாம் எப்படி இருக்க வேண்டும்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

இல்லறவியல் » அடக்கமுடைமை » குறள் :124

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

திரித்தல் – மாறுதல், மெய்த்தன்மையை இழத்தல்  | அடங்கியான் – அடங்கியவன் |மாணம் – மாண்புமிகு, மாட்சிமை பொருந்திய

‣திரண்டகருத்து :

கஷ்ட நிலையில் மனம் சிறிதும் சஞ்சலம் அடையாதுசத்துவ குணத்தோடு ஒரே நிலையில் இருப்பவனின் அகத்தோற்றம் எப்படிப்பட்டது..? என்றால் அது கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மலையை விட, மிக பெரியது ஆகும் !!
பி.குறிப்பு : சத்துவகுணம் மிக முக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *