அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

முக்குணம்

The Three Gunas

 • இது ஐந்தாவது பரிமாணத்தில் பிரகிருதியின் மாயையின் சேர்க்கையால் வந்த செயற்கை குணங்கள் ஆகும்.
 • முக்குணம் : **⨯சாத்வீகம் ⨯இராஜசம் ⨯தாமசம்** ஆகும்.
 • இது மனோமய கோசத்தில் நுட்பமாக வெளிப்படும்.
 • இந்த குணங்கள் மூன்றும் சித்தத்தின் விகாரம் (செயற்கை குணக்கேடு) ஆகும்.
 • இவைகள் மிக சூக்குமமாக வெளிப்படும்!
 • இந்த பிரகிருதி மாயையால் தான் உலகம் இயங்குகிறது!
 • சத்துவம் : அறிவு தெளிவு, நிதானம், அன்பு, பணிவு
 • ராஜசம் : தன்முனைப்பு, அகங்காரம், படபடப்பு,
  தெளிவற்ற செயல் ஆர்வம், பொறுமையின்மை
 • தாமசம் : சோர்வு, துக்கம், தீடீர் மோகம், தளர்ச்சி
 • ஆன்மாவின் இயற்கை குணம் சத்துவம்!
  ஆகையால் நாமும் எப்போதும்
  சத்துவ குணத்தோடு இருத்தலே சிறந்தது ஆகும்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜