அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

என்ன கருமமா இருந்தாலும்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » தெரிந்து செயல்வகை » குறள் : 467

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

எண்ணுதல் – யோசித்தல் நினைத்தல் | துணிவு – தைரியம் | கருமம் – கன்மம் (கர்மா), வினை, செயல் | இழுக்கு – அவமானம்

‣திரண்டகருத்து :

என்னக் கருமமா இருந்தாலும் அதை நல்லா யோசிச்ச பிறகு தைரியமா தொடங்க வேண்டும்!
தொடங்கி பிறகு பாதில வந்து, என்ன கருமம் டா இதுனு யோசிக்கக் கூடாது! அப்படி யோசிச்சா அது இழுக்கு (அசிங்கம்) ஆகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *