⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

இல்லறவியல் » பயனில சொல்லாமை »
 குறள் : 200

சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க சொல்லிய பயனிலாச் சொல்.

‣சொல்லற்க – சொல்லாதே |
பயனிலா – பயன் இல்லாத.

திரண்டக்கருத்து:

ஒரு பயனும் இல்லாத வீணான சொற்களை பேசாதே! சிறு வார்த்தை பேசினாலும் அது பிறர்க்கு பயன் அளிக்கக் கூடியதாக இருக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *