துறவறவியல் » துறவு » குறள் : 422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
‣தீதுஒரீஇ – தீமையில்லாத |
நன்றின்பால் – நல்லவற்றின் பக்கம் |
உய்ப்பது – செலுத்தல்.
திரண்டக்கருத்து:
‣ மனதை தேவையில்லாத கெடுதல் தரும் விஷயங்களில் செலுத்தாமல்; நல்ல விஷியங்களில் செலுத்த வேண்டியது அறிவின் (ஆன்மாவின்) வேலை ஆகும்.
One comment
[…] அறிவின் வேலை என்ன..? […]