துறவறவியல் » அவா அறுத்தல்»
குறள் : 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.
‣தூய்மை – சுத்தமான |
வாய்மை – உண்மை, நீதி | அவாவின்மை – ஆசையில்லாத.
திரண்டக்கருத்து:
‣ ஆசையில்லாத தன்மையே தூய்மை ஆகும்! அந்த நிலையை அடைவதற்கு உண்மையை (மெய்ப்பொருளை) விரும்ப வேண்டும்!
One comment
[…] ஆசையின்மை எப்போ வரும்..? […]