அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

ஆடியும் – பாடியும்..

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் » ஏழாம் தந்திரம் » அருள் ஒளி » பா_எண்: 1816

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவம்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்து என் ஊடு நின்றான் அவன் தன்னருள் உற்றே

 

‣திரண்டகருத்து :

இறைவனின் அருட்பாடல்களை பாடியும், ஆடியும், அழுதும், பிதற்றியும், தேடிக் கண்டேன் சிவத்தின் தன்மைகள் மிகப்பெரியது என்று! அந்த பெரும் தன்மைகள் எனக்கும் கூடிவரும் படி குறியாமல் குறிகாட்டி (வழிகாட்டி) என் ஊடு (கூடவே) நின்றான் அவன் அருள் கொண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *