அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருவருட்பா » ஆறாம் திருமுறை » ஜோதியுள் ஜோதி » 

சிவமே பொருள் என தேற்றி..!
என்னை சிவவெளிக்கு ஏறும்
சிகரத்தில் ஏற்றி சிவமாக்கிக்
கொண்டது பாரீர்..!!
திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி!!

 

‣திரண்டகருத்து :
தூய அன்பான அறிவே (சிவம்) முக்கியப் பொருள் என்று என்னை தெளிவாக்கி;
என்னை தூய அன்பால் ஆன அந்த சிவவெளியின் உச்சியில் ஏற்றி,
சிவம் (அன்புருவம்) ஆக்கி கொண்டது பாருங்களேன்!!
திருச்சிற்றம்பல வெளியில் திருநடம் புரியும் ஜோதி ஆண்டவரே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *