சத்விச்சாரம்
-
சத் = சத்தியம் (உண்மை)
விச்சாரம் = விசாரணை (ஆராய்தல்)
சத் + விச்சாரம் = சத்விச்சாரம் ஆகும் -
சத் ஆகிய மெய்ப்பொருள் எது? அதன் தன்மை என்ன? என்று ஆராய்ச்சி செய்தலே சத்விச்சாரம் ஆகும்
-
ஏனெனில் சத் ஆகிய உண்மை (சத்தியம்) மட்டுமே என்றும் அழியாதது; மற்றவை எல்லாம் அழியக்கூடியது மற்றும் மாறக்கூடியது!
-
என்றும் அழியாத, மாறாத ஒரு பொருள் உண்டு என்றால் அது சத் ஆகிய இறைவன் ஒருவனே!
அதனால் தான் அவனுக்கு சச்சிதானந்தம் (சத்து + சித்து + ஆனந்தம்) என்ற பெயர் வந்தது! -
ஆகையால் அப்படிப்பட்ட இறைவனின் பெருமையையும், மனித நிலையில் உள்ள
நம்முடைய சிறுமையையும், ஆன்மாவின் தரத்தையும் விசாரித்தலே உண்மையான சத்விச்சாரம் ஆகும்
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜