அரசியல்» குற்றங்கடிதல்»
குறள் : 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
‣காவா– காவல் செய்யாத |
எரிமுன்னர் – நெருப்பின் முன் | வைத்தூறு – வைக்கோல்.
திரண்டக்கருத்து:
‣பிரச்சினைகள் இல்லாத சமத்தில், தீர்க்கபடாத பிரச்சினைக்கான ஒரு தீர்வை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்; அப்படி செய்யாவிடின் எப்போது வேண்டுமானாலும் அப்பிரச்சினையால் பிரச்சினை வரலாம்!