அரசியல் » பெரியாரைத் துணைக்கோடல் »
குறள் : 450
பல்லார் பகைகொள்லின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
‣பல்லார் – பலபேரிடம் |
பத்தடுத்த – பத்துமடங்கு (10x).
மையக்கருத்து:
‣நல்லோர் நட்பை இழந்து விடாதே! அது மிக கொடிய வலியைத் தரும்!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜