அமைச்சியல்» வினைத்திட்பம்»
குறள் : 626
அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்.
‣அற்றேம் – இல்லையே |
அல்லல் – துன்பம் | பெற்றேம் – கிடைத்துவிட்டது | ஓம்புதல் – போற்றுதல் | தேற்றாதவர் – மனம் கலங்காதவர்
திரண்டக்கருத்து:
‣ மனம் சமநிலைப்பாடில் இருந்தால் எந்தவித துன்பமும் வராது!
One comment
[…] சமநிலை மனசு […]