துறவறவியல் | 32. இன்னா செய்யாமை |
குறள் : 315
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.
பொருள்:
நமக்கு எதிர்ல இருக்குற ஒரு ஜீவனுக்கு கஷ்டம்னு வந்த அப்போ, அந்த உயிர் படுற துன்பத்த ஒரு நொடிக்குச் சும்மா காட்டிக்கு கூட நினைச்சு பார்க்க மாட்டேன்னு கல் நெஞ்சத்தோட இருந்தா…?
அப்போ இவ்ளோ வருஷம் படிச்சி கிழிச்சி அறிவ வளத்துனு சொல்லி என்ன டா பயன்..?
Totally Waste_u..!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜