அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

உன்னை நீ காதலித்தால்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

இல்லறவியல் » தீவினையச்சம்»
 குறள் : 209

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.

‣எனைத்தொன்றும் – ஒருசிறு அளவும் |
துன்னற்க – செய்யாமல் | தீவினை – தீய செயல்.

திரண்டக்கருத்து:

‣  உன் நலன் மீது உனக்கு அதிகம் ஆசை இருந்தால் உன்னை பாதிப்புக்குள்ளாக்கும் எந்த ஒரு சிறு தீய செயல்களிலும் ஈடுபடாமல் இரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *