திருமந்திரம் » மூன்றாம் தந்திரம் » தியானம் » பா_எண்: 0604
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
‣திரண்டகருத்து :
நம்முடைய விருப்பத்தை எப்போதும் நடுமூக்கு
என்னும் புருவமத்தியிலேயே கவனம் வைத்து
செயல் செய்தால் எந்தவிதமான வருத்தம்
அளிக்கும்படியான துன்பங்கள் நமது வாழ்வில் வராது!
மேலும் நமது உடலும் அவ்வளவு எளிதில் அழியாது!