மயக்கம்
- முக்குற்றங்களுள் ஒன்று
- அறிவில் (சித்தம்) ஏற்படுவது
- அறிவின் துணையின்றி ஒன்றில் அழுந்தும் நிலை
- காமம், கவலை, அச்சம், சோர்வும் இதில் அடங்கும்
- உடனே தெளியக் கூடியது
- செயற்கையானது
- இராஜச – தாமச தீவிர ஆதிக்கம்
- சுயநினைவற்று எதிலோ அழுந்துதல்
- Watching something without Watcher conciousness is மயக்கம்
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜