அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

How to reach the God?

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
புருடன் | பா_எண் – #2008

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை கூறு இட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

 ———-

அணு – நுண்மையான, மிகச்சிறிய, Atomic Size. அணுகுதல் – தொடர்புக் கொள்ளுதல்

[sharethis-reaction-buttons]