அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

தவம் என்றால் என்ன தெரியுமா..?

துறவறவியல் |  27. தவம் | குறள் : 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.

உற்றநோய் – பெற்ற துன்பம் | நோன்றல் – பொறுத்தல் | உறு – தீங்கு

பொருள்:

பிறர் செய்யும் துன்பங்களை பொறுத்துக்கொள்ளுதல் தான் பெரும் தவமே தவிர ஊனை (உடல்) வருத்திச் செய்வது அல்ல!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *