அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

உஷார்! இந்த 4 பழக்கங்கள்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அரசியல் » மடியின்மை » குறள் :605

நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.

‣நெடுநீர் – Procrastination |
மறவி –
Forgetfulness | மடி – Laziness கெடுநீரார் – கெடுபவர்கள் |
காமம்- விரும்பிதல் |கலன் – படகு

‣திரண்டகருத்து :

இந்த நான்கு பழக்கத்துல
இருந்து விலகியே இருங்கள் :
※நீண்ட நாள் தள்ளிப்போடும் வழக்கம்,
※மறதி குணம்,
※சோம்பல் பழக்கம்,
※அதிக தூக்கம்
இவைகள் எல்லாம் வாழ்க்கையில்
கஷ்ட நிலைக்கு போகுபவர்கள் விரும்பி ஏறும் நாசப்படகு ஆகும்!

(இவைகள் எல்லாம் கஷ்ட காலம் வருவதற்கான அறிகுறிகளும் ஆகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *