பரோபகாரம்
- பரம் = உயர்வான |
உபகாரம் = உதவுதல்
பரம் + உபகாரம் = பரோபகாரம் ஆனது - “கஷ்டத்தில் உள்ள ஜீவர்களுக்கு உதவுதே ஜீவகாருண்யம் ஆகும்”
- அந்த கஷ்டம் எதுவென்றால் : பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை ஆகியனவாகும்
- இந்த துன்பங்களால் வருந்தும் ஜீவர்களது வாழ்வில்
இந்த கஷ்டங்களை போக்குதலே ஜீவகாருண்யம் ஆகும் - அவற்றில் பசி தீர்த்தல், ஜீவஹிம்சை (கொலை) தவிர்த்தல் மிக உயரிய ஜீவகாருண்யம் ஆகும்
- அதுவே பரோபகாரம் என கருத்தப்படுகிறது; மற்ற உபகாரங்கள் இகலோக உபகாரம் ஆகும்
- இகலோக ஜீவகாருண்யத்தால் இவ்வுலகு வாழ்வு இன்பங்களும், பரலோக ஜீவகாருண்யத்தால்
பேரின்ப பெருவாழ்வு இன்பங்களும் கிடைக்கும்.
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜