துறவறவியல் | 34.நிலையாமை |
குறள் : 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
பொருள்:
வாழ்க்க நமக்கு ஆப்பு அடிக்குற நேரத்துல ஒரு பயம் வரும் பாரு! அது எப்டி இருக்கும்னா, நம்ம நாக்குக்கு கீழ தொண்டைக்கு உள்ள ஒரு கோலிகுண்டு வந்து நிக்குற மாதிரி இருக்கும்! அந்த நேரத்துல “நல்லது பண்ணி புண்ணியம் சேத்து இருந்தா இந்தநிலை வந்து இருக்காதே!” அப்படினு தோணும், அப்போ அப்டி யோசிக்குறதுல எந்த பயனும் இல்ல!
அந்த நல்லத இப்பவே செய்..!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜