அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

வேதம் or ஆகமம்?

ஆன்ம பயணத்தில் செய்யும் தவறு!

 • ஆன்ம பாதையில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்னவென்றால் ஆகம வழியில் நில்லாது வேத வழியை செல்லுதல்!

 • ஆகமம் என்பது ஆன்மலாபம் அடைய இறைவனால் வகுக்கப்பெற்ற ஒழுக்கநெறி சட்டத்திட்டங்கள் ஆகும்!

 • ஆகமம் இறையால் ஆன்ம அறிவுக் கொண்டவர்களால் எழுத்தப்பட்டது ஆகும்
  (ஆன்ம தர நூல்கள் அனைத்துமே ஆகமம் நூல்கள் ஆகும்! எ:கா: திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, திருவாசகம்)

 • வேதம் இடைப்பட்ட ஜீவ அறிவுக் கொண்டவர்களால் எழுத்தப்பட்டது ஆகும்!
  (அதனால் தான் சில வேதங்கள்
  (Not All Vedas)
  முரண்பாடகவும் உள்ளது!
  எ_கா: வர்ணாசிரம தர்மம், ஆண்-பெண் உயர்வு தாழ்வு)

 • ஆகமத்தின் இறுதி – துவைத அனுபவம் (Duality) இருமைநிலை

 • வேதத்தின் இறுதி – அத்துவைத அனுபவம் (Oneness) ஒருமைநிலை

  அத்துவிதங்கள் இல்லாத நிலை
  அத்துவைத நிலை (Non-Duality)

 • ஆன்மலாபம் அடைய செல்லுபவர்கள் முதலில் ஆகமவழியில் சென்று கூறுப்பட்ட ஒழுக்கநெறிகளை (இயமம், நியமம்) கடைப்பிடித்த பிறகே வேதவழி செல்ல வேண்டும்

 • ஆனால் இப்போது பெரும்பாலானோர் ஆகமம் கூறும் எந்தவித ஒழுக்கநெறிகளை பின்பற்றாமல் நேரடியாக வேதவழி சென்றதால் தான் வேதமும் கெட்டது அதைப் பின்பற்றுபவர்களும் முடிவான நிலையை அடையாமல் கெடுகின்றனர்!

 • அகம் பிரம்மாஸ்மி” என்று உணர்ந்தார்களே தவிர உடல் மாற்றம் அடையாமல் இறந்தவர்கள்
  பலர் அதற்கு காரணம் இதுவே!

 • ஆன்மலாபம் அடைய பெருநெறி ஒழுக்கம் மிக முக்கியம்!

வள்ளலாரின் உரைநடைப்பகுதி

மேலும் அறிய :

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜