அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

சிறைபடாதீர்கள் சுதந்திரமாக இருங்கள்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
கூடா ஒழுக்கம் | பா_எண் – #2073

கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே
 ———-

இந்த Podcast கேட்க வந்தவர்கள் காதில் Heasdsetயை போட்டுக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, நிதான !மனத்துடன் கேட்டவும் !!
நன்றி🙏🏻

[sharethis-reaction-buttons]