அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

The 4 Types of People!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் : எட்டாம் தந்திரம் |
உடல் பஞ்சபேதம் | பா_எண் – #213
6

விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு
எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப
அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்
மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே

 ———-

விஞ்ஞானத்தோர் – ஆணவம் உடையவர்
தனு – உடல்
எஞ்ஞானம் -ஆரம்ப நிலை ஞானம்
மாயை- பொய்தோற்றம் (Illusion)
அஞ்ஞானம் – ஞானமில்லாத
கன்மம் – வினை (Karma)
மெய்ஞானம் – உண்மையான ஞானம்
மேவுதல் – அமைதல், பொருந்துதல்

[sharethis-reaction-buttons]