திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
சிவ பூசை| பா_எண் – #1823
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
———-
புலன் – ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, . அணுகுதல் – தொடர்புக் கொள்ளுதல்
[sharethis-reaction-buttons]