அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

வாயால் வருகிறது!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

அமைச்சியல்» சொல்வன்மை » குறள் :642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

ஆக்கம் – நன்மை, பெருக்கம், உயர்வு |
 காத்து – பாதுகாத்தல் |
ஓம்பல் – பேணுதல் (Preserve) |
சோர்வு – கவனக்குறைவு, மந்தம்

‣திரண்டகருத்து :

நமக்கு நன்மையும், தீமையும் நம் வாயால் வருவதால், வாயில் இருந்து வெளிவரும் வார்த்தை ஒவ்வொன்றிலும் 
எப்போதும் கவனம் தேவை!!
சற்றும் கவனக்குறைவான வார்த்தையை ,சோர்ந்து போய்யும் சொல்லிவிடாது !!
நாவை காத்தல் வேண்டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *