அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

காரண சரீரம்

Subtle Body

  • ஆணவமலமாகிய மூல மலத்தால் மூடப்பட்டுக் கேவல நிலையில் கிடந்த ஆன்மாவுக்கு இறைவனால் முதலில் தரப்படுவது மாயா தத்துவம் ஆகும்.
  • மாயா தத்துவம் என்பது அசுத்த மாயையினது, பக்குவப்படுத்தப்பட்ட ஒரு சிறு கூறு ஆகும்.
  • ஆன்மாவை முதலில் பொருந்தும் இந்த மாயா தத்துவமே காரண சரீரம் ஆகும்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜