அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

பெரியவங்க எல்லாம் ஒண்ணும் பெரியாள் கிடையாது!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

குடியியல் » பெருமை » குறள் :973

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்
கீழ்இருந்தும் கீழஅல்லார் கீழஅல்லவர்

‣திரண்டகருத்து :

பதவி மற்றும் பணத்து அளவில் மேல்நிலையில் இருப்பவர்கள் எல்லாம் மேலானவர்கள் அல்ல !எந்தவித வசதிகள் இல்லாது கீழ்நிலையில் இருப்பவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்று அல்ல! அவரவரின் ஒழுக்கமும், அன்புமே மிகப்பெரியது அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது
 பி.குறிப்பு : இது உலகியல் மட்டுமல்ல !ஆன்மீகத்திலும் பொருந்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *