விநாயகரும் - வள்ளலாரும்
சச்சிதாந்தம் விளக்கம் :
- சத் + சித் + ஆனந்தம் = சச்சிதாந்தம்
- சத் → சத்யம் → உண்மை = என்றும் அழியாது
- சித் → சித்தம் → அறிவு = என்றும் பேரறிவு
- ஆனந்தம் → களிப்பு = என்றும் மகிழ்ச்சி
- பேரறிவுடன் என்றும் அழியாது
எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்கும்
நிலைக்கே (state) சச்சிதாந்தம் என்று பெயர்.
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜