Attribution of Atma
- சிற்றணு வடிவனன்
- அணு கோடி சூரிய பிரகாசம்
- பல ஜீவ பிறவி அறிவின் தொகுப்பு
- பல பிறவி அறிவின் பிரகாசம்
- அறிவித்தாலே அறியும்; தானே அறியாது!
- சார்ந்ததன் வண்ணமாகும்
- சித்து (அறிவு) பொருள்
- உயிர் = கவனம் = உணர்வு
- லலாடஸ்தானம் இருப்பிடம் (புருவமத்தி)
- கால்பங்கு பொன்மை, முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம்
- விந்து வடிவம் (Light Form)
- சகஜமல ஆன்மா – தன்பிழையறியான், சிற்றணுவினன், தன் குற்றமறியான், அஞ்சுபவன், பகுதியறிவினன், கூறுப்பட்ட அறிவு
- எதையும் ஒருங்கே அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை; ஒன்றில் அழுந்தி பகுதிப் பகுதியாகவே பிரித்து அறியும் அறிவு!
(Duality Knowledge) - மேலும் ஆத்ம ரூபத்தை பற்றி அறிய : 👉இங்கே அழுத்தவும் 👈
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜