அன்புடையீர்! வம்மின் இங்கே!❤
ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது “லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்” (Little St. James) தீவு என்பது வெறும் பணக்காரர்களின் உல்லாச தீவு அல்ல; அது பிரபஞ்சத்தின் அசுத்தமாயா சக்திகள் சங்கமிக்கும் ஒரு அமானுஷ்ய தீவு. 🌊🏰 ஊடகங்கள் இதை ஒரு பாலியல் குற்றச் செயலாக மட்டுமே பார்க்கின்றன, ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது மனித குலத்திற்கு எதிரான ஒரு மாபெரும் ‘சாத்தானிய சடங்கு’ (Satanic Ritual) என்பது புலப்படுகிறது. 🕯️😈
குழந்தைகள் கடத்தல் என்பது இங்கு வெறும் உடல் ரீதியான சுரண்டல் அல்ல. பண்டைய காலத்து அசுர வழிபாடுகளில், ‘தூய ஆன்மாக்களின்’ (Innocent Souls) பயம் மற்றும் வேதனையிலிருந்து வெளிப்படும் “ஆற்றலே சாத்தானிய சக்திகளுக்கு உணவாகக் கருதப்பட்டது.”🍯🌾
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியே வருவது என்பது ஏதோ ஒரு குற்றவாளியின் கதை அல்ல; இது ஒளியுலகிற்கும் இருளுலகிற்கும் நடக்கும் ஒரு மாபெரும் போரின் ஒரு பகுதி. அந்தத் தீவில் வதைக்கப்பட்ட சிறு குழந்தை ஆன்மாக்களின் ஓலம் இன்றும் அந்த அலைகளில் கேட்பதாகக் கூறப்படுகிறது. 🌊🕯️
நாம் இந்த உண்மைகளை வெறும் செய்தியாகப் பார்க்காமல், உலகை கட்டுப்படுத்த நினைக்கும் அசுத்தமாயா சக்திகளைப் பற்றிய ஒரு ஆன்மீக விழிப்புணர்வாகப் பெற வேண்டும். 👁️🙏
மேலும் இது போன்ற மறைமுக இயக்க குழுக்கள் பற்றின செய்திகள் கசிகிறது என்றால் அதற்கு பின்னாலும் எதாவது சதி நோக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது! அந்த வகையில் எதனை மறைக்க இதுபோன்ற விஷியங்களை வெளியிட்டார்கள் என்பதையும் நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும்!